சகோதரி சசிகலா அவர்களுக்காக.....
படம்: மீண்டும் ஒரு காதல் கதை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர்களே! ஏதேனும் பாடல் சரியாக ஒலிக்காவிட்டால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். கொஞ்சம் வேலை பலு அதனால் என் தேர்வுகளை வெளியிட முடியவில்லை. உங்கள் விருப்பங்களை சொல்லுங்கள் கண்டிப்பாக வெளியிட முயற்சிக்கிறேன் 2 வேலை நாட்களுக்குள் :)
Theme by TemplatePanic and URLZ Web Directory
2 comments:
மி்க்க நன்றி sir. இந்த பாடலை வெகு நாட்களாக தேடிக்கொண்டு இருந்தேன். மற்றொரு பாடலை ஒலி பரப்ப முடியுமா?
படம் : சட்டம் ஒரு இருட்டறை
பாடல்: "தனிமையிலே................ ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்..."
இப்பொழுது பாடல் சரியாக ஒலிக்கும் என நினைக்கிறேன். நீங்கள் கேட்ட பாடல் இப்போது என்னிடம் இல்லை அது கண்டிப்பாக அடுத்த வாரம் வெளியிடப்படும்.
நன்றி
Post a Comment