Thursday, December 13, 2007

உதயமே உயிரே...

நண்பர் தஞ்சாவூர்காரன் அவர்களுக்காக...

படம்: ஒரு பொண்ணு நெனச்சா.
உயிர்: எஸ். ஏ. ராஜ் குமார்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன்.
மீண்டும் பெங்களூருக்கு மாற்றப்பட்டு விட்டேன் அதனால் இனி தினமும் பாடல்கள் தான் நம் வலைப்பூவில் :) .

இந்த வார இறுதி பயணம் அதனால் பாடல் வரிகள் புதன் கிழமை அன்று வெளியிடப்படும்.


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Sunday, December 9, 2007

யார் யார் சிவம்...

படம்: அன்பே சிவம்.
உயிர்: வித்யாசாகர்.
உடல்: வைரமுத்து.
குரல்: கமல்ஹாசன்.


யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
யார் யார் சிவம் நீ நான் சிவம்

யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

யார் யார் சிவம் நீ நான் சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.


Monday, November 12, 2007

என்ன சத்தம் இந்த நேரம்...

படம்: புன்னகை மன்னன்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..

(என்ன சத்தம் இந்த நேரம்...)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு

ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

(என்ன சத்தம் இந்த நேரம்...)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ

உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ


மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்

யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

(என்ன சத்தம் இந்த நேரம்...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Thursday, November 8, 2007

சீர் கொண்டு வா வெண் மேகமே...

படம்: நான் பாடும் பாடல்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே

ஆலாபனை .............
ஆலாபனை ஆராதனை
கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம் ஓஓஓஓ
காமன் போகும் தேரில்
காதல் ஊர்கோலம்


(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும் போது இன்பங்கள் கூட

என்னென்பதோ ஓஓஓஓஓஓ
என்னென்பதோ ஏனென்பதோ
பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ


(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Wednesday, November 7, 2007

Stranded on the streets...


இன்று பிறந்த நாள் காணும் "பத்மஸ்ரீ" கமல்ஹாசன் அவர்களுக்கு இன்றைய பாடல்கள்.


படம்: நளதமயந்தி.
உயிர்: ரமேஷ் விநாயகம்.
குரல்: கமல்ஹாசன்.
ஏதேதோ பேசி மாட்டிக்கொண்ட
என் கண்ணே மூக்கே காதே
வேண்டாத வம்பே

Some one help me

Stranded on the streets
Got to know where to go
Don't know what to do
I don't know what to know
Broken in the dark
I'm searching for the light
I don't know what is wrong and
I don't know what is right
Nowhere to belong
Missing my home town

Some of them here
Baby thing I'm going down
Think about the blues
I'm feeling down to low
I need someone to know
Why I'm feeling so

Why can't I be?
The way I meant to be...
Why can't they see?
Everything the way I see


What could be so wrong?
In the way I've been so long
Tell me my friend

Tell me where do i belong
Its the long and lonely night
I want someone to held me tight
Give me a brand new start
Before i fall apart
Chase away my blues
And mend this broken heart


(Stranded on the streets.....)

Mr. Moon wants to tell me now
La la lai lai la la lai
How you feeling alone above
La la lai lai la la lai
If you looking for some company
La la lai lai la la lai
Just look down and smile on me
La la lai lai la la lai

Why can't I be?
The way I meant to be...
Why can't they see?
Everything the way I see

What could be so wrong?
In the way I've been so long
Tell me my friend
Tell me where do i belong
Its the long and lonely night
I want someone to held me tight
Give me a brand new start
Before i fall apart
Chase away my blues
And mend this broken heart

(Stranded on the streets...)

Mr. Moon tell me what you care
La la lai lai la la lai
Hear my story that i got to share
La la lai lai la la lai
Tell me why life is so unfair
La la lai lai la la lai
You know better cause you're sitting out there
La la lai lai la la lai

Why can't I be?
The way I meant to be...
Why can't they see?
Everything the way I see

What could be so wrong?
In the way I've been so long
Tell me my friend
Tell me where do i belong
It's the long and lonely night
I want someone to held me tight
Give me a brand new start
Before i fall apart
Chase away my blues
And mend this broken heart

(Stranded on the streets...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

உன்னை விட...

படம்: விருமாண்டி.
உயிர்: இளையராஜா.
உடல்: கமல்ஹாசன் .
குரல்: கமல்ஹாசன், ஷ்ரேயா கோசல்.உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை
வாக்கப்பட கிடைசான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி

என்னை விட உன்னை சரிவர புரின்சிக்க யாருமில்லை யெவளுமில்லை
உன்னை விட..... என்னை விட........

அல்லி கொடிய காது அசைக்குது
அசையும் கொளது உடம்பு கூசுது
புல்லரிசு பாவம் என்னை போலவே அலை பாயுது
நிலவில் காயும் வஎட்டி சேலையும்
நம்மை பார்து சோடி சேருது
சேர்து வைச்ச காதே துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம் அனல் ஆகுதேய் என் தயக்கம்
யாரு சொல்லி தந்து வந்தது
கான கனா வந்து கொல்லுது
இதுக்கு பாரு தான் மோட்சமா
மோட்சமா மோட்சமா....
உன்னை விட.................................
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கயில நமக்கு அது கோயில் மணி
ராதிரியில் புல் வெளி நனைக்கும் பனி
போதிகிற நமக்கு அது மூடு துணி
- உன்னை விட......

உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே

(என்ன கேட்குற சாமிய? - 100 ஜென்மம் உன் கூட - போதுமா?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் யாதும் கேட்போமா?
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்து தான் பொறக்கனும்
இருக்கணும் கலக்கணும்

(உன்னை விட...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

Tuesday, November 6, 2007

கேளடி என் பாவையே...

படம்: கோபுர வாசலிலே.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

(கேளடி என் பாவையே...)

தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்
பாவையுன்னை நானும் சுற்றி வந்ததேன்


ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா
உன்னை என்னைச் சேர்த்து வைக்கக் கோபம் ஏனம்மா
என் சொந்தமே என் சொர்க்கமே இணைந்திடம்மா
கனிந்திடு கலந்திடு இன்பம் பொங்கும் என்றுமே

(கேளடி என் பாவையே...)

கானம் பாடும் வீணை நாடும் வாடலாமா
மீட்டும் வேளை ராகமின்றிப் போகுமா
வானம் பார்த்த பூமி போல ஆகலாமா
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே


சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே
நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா
சிலிர்த்தது சிலிர்ந்தது இன்னும் என்ன வெட்கமா

(கேளடி என் பாவையே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.